profile image
by sathiesh_kr
on 19/5/19
தயவு செய்து படிக்கவும், தவறாமல் பகிரவும்....

மலஹாசன் அமெரிக்காவில் கல்லூரி விழாவில் பேசிய பேச்சின் தமிழ் ஆக்கம்...

பாகம் - 1

பணத்திற்க்காக நான் கிறிஸ்தவத்தை பரப்புகிறேன். என் நோக்கம் ஆட்சியை பிடிப்பதல்ல. ரசிகர்களை மதமாற்றம் செய்யவே கட்சி துவங்கியுள்ளேன். தமிழ்நாட்டில் இப்பொழது ஏற்ப்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறேன்.

ஆரம்பத்தில் நான் நாத்திகனாக கடவுள் மறுப்பு கொள்கையில் இருப்பது போலிருந்து கம்யூனிசத்தை ஆதரித்து என் ரசிகர்களை என் பக்கம் நிரந்தரமாக வைத்துக் கொண்டேன்.

எனக்கு கிறிஸ்தவத்தை அறிமுகபடுத்தியது எனது சகோதரர் சாருஷாசன். அவருக்கு நன்றி.

கிறிஸ்தவ மத பிரச்சாரம் என்னால் மறைமுகமாக நடத்துப்பட்டது.

வாழ்வே மாயம் படத்திலிருந்தே இந்த வேளையை ஆரம்பித்தேன்.

மருதநாயகம் பட பூஜைக்கு விக்டோரியா ராணியை அழைத்து வந்தது கத்தோலிக்க போப் ஏற்பாட்டின்படியே நடந்துதது. இல்லையென்றால் இந்த சாமானியானால் எவ்வாறு மாபெரும் ராணியை அழைத்து வர முடியும்.

அப்பொழுது ஏற்ப்பட்ட ஒப்பந்தத்தின்படியே நான் நடந்து வருகிறேன். இதற்கு பெரும் உதவி செய்தவர்கள் திரு. பால் தினகரன் மற்றும் லயோலா கல்லூரி நிர்வாகமும்.

மாற்றத்தை என்னிடத்தில் இருந்து தொடங்கவே என் மகள் ஸ்ருதியை நான் கிறிஸ்தவ பாடகருக்கு மணம் முடித்து வைக்க போகிறேன்.

எப்படியும் என்றாவது ஒரு நாள் சினிமா என்னை ஒரங்கட்டும். நான் பொது மக்கள் தொடர்பில் இருக்க வேண்டும். ஆகையால் கிறிஸ்தவ மதம் பரப்புரையை மறைமுகமாக மேற்க்கொண்டு வருகிறேன்.

குணா, அன்பே சிவம், பஞ்ச தந்திரம், அவ்வை சண்முகி போன்ற சினிமாக்களை உற்று நோக்கினால் புரியும்.

சினிமா என்பது மிக பெரிய அளவில் மக்களை சென்றைடைய கூடிய ஒரு அருமையான சாதனம். அதை கத்தோலிக்க அமைப்புகளுகடன் சேர்ந்து சரியாக மக்களை கிறிஸ்தவத்தை கம்யூனிசத்துடன் மக்களிடம் பக்குவமாக திகட்டாத அளவு எடுத்துரைத்தேன்.

சில மாதங்களுக்கு முன்னால் புதிய தலைமுறை தமிழ் தொலைக்காட்சியினர் ஒத்துழைப்போடு மகாபாரத்தை இழிவாக பேசினேன்.

அவ்வாறு பேச காரணம், கத்தோலிக்கர்கள் எனக்கு சொல்லி கொடுத்த பாடம்.

ஒரு மதத்தை, தேசத்தை அழிக்க அவர்களுக்கு சாதகமாக இருப்பது போல், அவர்கள் கலாச்சாரம், மத நம்பிக்கைகள், வரலாற்று சுவடுகள், நூல்கள், ஆகியவற்றை விமர்ச்சித்தும் சிறிது சிறிதாக அழித்து நம் கிறிஸ்தவ சித்தாந்தை புகுத்த வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் பழக்கத்தை கிறிஸ்தவ மதத்தில் புகுத்தி வருங்கால சந்ததியினர் அதை கிருஸ்தவ சம்பிரதாயமாக காட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில் இதை நீண்ட காலமாக வரும் கத்தோலிக்க அமைப்புக்கு என் நன்றி.

உதாரணமாக கத்தோலிக்க அமைப்புகள் பெரியாரின் துணைக் கொண்டு தீரன் சின்னமலையின் அனைத்து குறிப்புகளையும் அழித்தது.

வடலூர் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவின் நான்கு பாகம் வரையில் சிவன், அம்பாள், முருகர் ஆகியவற்றில் உருவ வழிபாடு சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அவரின் கடைசி பாகத்தில் ஜோதியை பற்றி கூறிவது போல் அமைந்திருக்கும். கடைசிபாகம் அவர் சொந்த கருத்தல்ல, அதுவும் கத்தோலிக்கர்களால் திருத்தி அமைக்கப்பட்டது.

இப்படி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல வருடங்களாக கிறிஸ்தவம் மறைமுகமாக பரவி வர செய்துள்ளோம். ஆனால் அதற்கு முட்டு கட்டையாக இருப்பது இந்து கோயில்கள் .

அதை ஒழிக்க ஏற்ப்பட்ட அமைப்பே இந்து அற ரிலைய துறை. அதை அரசின் கட்டுபாட்டை மீறி செயல்படாத வண்ணம் பார்த்துக் கொண்டவர் மதிப்பிற்குரிய திரு.கலைஞர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள். கிருஸ்தவ மதத்தை அவர் நேரடியாக பரப்பவில்லையே தவிர கிறிஸ்தவ மதம் பரப்ப எங்குக்கு பல வழிகளில் அரசாங்கத்தை பயன்படுத்தி செய்து கொடுத்த ஒப்பற்ற மனிதர்.

குறிப்பாக இன்று பல இந்துக் கோவில்களை நிர்வதிக்கும் இந்து அறநிலைய துறையில் 60 சதவிதம் கிறிஸ்தவர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்தவர் திரு.கலைஞர். அது மட்டுமில்லாமல் வேற எந்த மத வழிபாட்டு தலங்களும் அரசாங்க கட்டுபாட்டில் வராது அறைக்கு மத்தியிலும, மாநிலத்திலும் சட்ட ரீதியாக பார்த்துக் கொண்ட மாமனிதர் கலைஞர் அவர்களையே சாரும்.

எனது உறவினர் இந்தியாவின் மிக பெரிய சினிமா இயக்குனர் திரு.மணிரத்னம் தன் மகனை கிருஸ்தவ பாதிரியாருக்கு படிக்க வைத்து வருகிறார்.

இன்று வரும் தமிழ் திரைப்படங்களில் கிறிதவர்களை கதாநாயகர்களாகவும் அன்பே உருவானவர்களாகவும் இந்துக்களை கெட்டவர்களாகவும் காட்ட காரண கர்த்தாவே மணிரத்னம் தான். அவரின் ஆயுத எழுத்து படத்தை பார்த்தாலே புரியும்.

எவராலும் அவ்வளவு எளிதாக சினிமாவாக தயாரிக்க முடியாத தமிழ் நாவல் பொன்னியின் செல்வன். தற்பொழுது வாடிகன் கத்தோலிக்க போப் அவர்களின் பொருளுதவியுடன் நிறைய கிறிஸ்தவ மத அடையாஙை்கள் வருமாறு திரைகதை அமைத்து படமாக்க முயற்சி நடந்துவருகிறது. காரணம் சோழர்களை மறைமுகமாக கிறிஸ்தவராக காட்டி வரலாற்றை மாற்ற முயற்சி செய்து வருகிறோம்.

- தொடரும்